சிவகங்கை தேவாலய தேரோட்டம் : பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மதங்களைக் கடந்து ஏராளமானோர் ஒன்றாக கூடி தேர் இழுத்தனர். இந்துக்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்புத் திருப்பலியில் அனைத்து சமயத்தவர்களும் ஒன்றாக பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications