ஆயில் நிறுவனங்கள் விளிம்புத் தொகையை வழங்க வேண்டும்.. பல கட்ட போராட்டம் அறிவிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பான சேலம் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.முரளி தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவரும், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான பி.செல்வராஜு முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் மத்தியில் மாநில தலைவர் கே.பி.முரளி பேசுகையில், 'ஆயில் நிறுவனங்கள் விளிம்புத் தொகை வழங்க வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications