பேருந்து விபத்தில் மாணவர் பலி... நிவாரண நிதி வேண்டி மாணவர்கள் போராட்டம்... கவர்னரிடம் மனு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மூலக்குளம் முத்துப்பிள்ளைப்பாளையம் புதுநகரை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் முரளி. சேதராப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 1-ந்தேதி கல்லூரியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பியபோது எதிர்பாராத விதமாக விபத்தில் பலியானார். இந்நிலையில், உயிரிழந்த முரளியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணநிதி வழங்கவேண்டும் என கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்ற அவர்கள் கவர்னர் கிரண்பேடியிடம் இது தொடர்பான மனுவை அளித்தனர்.
வீடியோ:
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications