போலீசை தாக்கி தப்பிய கடத்தல்காரர்கள்.. ரூ. 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி நரசிங்கபுரம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவர்களை சுற்றி வளைக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், தங்களிடம் இருந்த செம்மரக்கட்டைகளை அப்படியே போட்டிவிட்டு, போலீசார் மீது கல்வீசி கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இதனால் போலீசாரால் அவர்களைக் கைது செய்ய இயலவில்லை. பின்னர், அங்கிருந்த செம்மரக்கட்டைகளை மட்டும் சேகரித்து கொண்டு சென்றனர். அவைகளின் மதிப்பு ரூ. ஒரு கோடியே 40 லட்சம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications