Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் 15ம் தேதியை துக்க தினமாக அனுசரிப்போம்: இந்தோ-பிரெஞ்சுக்காரர்கள் எச்சரிக்கை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஆகஸ்ட் 16ம் தேதி புதுச்சேரியின் குடியரசு தினமாக மாறுமா, இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

புதுச்சேரியில் வசிக்கும் இந்தோ-பிரெஞ்சுக்காரர்கள் ஆகஸ்ட் 16ம் தேதியை புதுச்சேரியின் குடியரசு தின நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை எனில் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியை துக்க தினமாக அனுசரிப்போம் என தெரிவித்துள்ளனர்.

வீடியோ:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+