விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் அஃரோடெக் அசத்தல் !
விழுப்புரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் கிராமப்புற மக்களிடையே தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேலான பெண் விவசாயிகளுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக அஃரோடெக் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து அரிசி பருப்பு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை மதிப்பு கூட்டுதல் (MSP) வியாபாரத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு நேரடியாக எளிய முறையில் பேக்கிங் செய்து உங்கள் உழவன் (Ungal Uzhavan) என்ற பெயரில் நுகர்வோருக்குத் தரப்படுகின்றது.

இந்தப் பொருட்களை கிராமப்புற மக்கள் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி கான்செப்ட் (Door Delivery Concept) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நகர்ப்புற வாசிகள் பயன் அடைவது போல வீட்டிற்குத் தேவையான மாதாந்திர மளிகை பொருட்களை அவர்கள் வீட்டிற்கே டெலிவரி செய்து தரப்படும். மேலும் இந்தத் திட்டத்தை கிராமப்புற பெண்களின் வசதிக்கேற்ப எளிய தவணை முறையை அஃரோடெக் அறிமுகப்படுத்தி வருகின்றது.
உற்பத்தி செய்பவரும் நுகர்வோரும் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி பெறுவதினால் உற்பத்தி செய்பவருக்கு அவர்கள் உற்பத்தி செய்ததற்கான விலையும் நுகர்வோருக்கு சரியான விலையும் கிடைப்பதை இத்திட்டத்தின் சிறப்பாகும்.

இது போன்ற கிராமப்புற வளர்ச்சிக்கு உண்டான திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் ஆக்ரோடாக் அடுத்தகட்ட முயற்சியான அஃரோடெக் மார்ட் (AGROTECH MART) என்ற பெயரில் மளிகை வியாபார கடைகளை அஃரோடெக் நிறுவனம் விழுப்புரத்திலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. சூப்பர் மார்க்கெட் ஹைப்பர் மார்க்கெட் மூலம் நடக்கும் வியாபாரத்தில் பெரும் முதலாளிகள் லாபம் அடைகின்றனர் இந்த முயற்சியால் இதற்கு மாற்றாக சிறு குறு வியாபாரம் செய்யும் கிராமப்புற வியாபாரிகளும் பயனடையும் வகையில் அஃரோடெக் மார்ட் தமிழகம் முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இம்மாதிரியான திட்டத்தில் முதலீட்டாளர்களை இந்நிறுவனம் வரவேற்கிறது இத் திட்டத்தில் நீங்களும் இணைந்து குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்வதனால் 100% லாபம் பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு 9884299871
Mail ID : [email protected]
"வேளாண் விவசாயிகளை காப்போம்...."
Disclaimer: The above content is Sponsored Content and Oneindia will not be responsible for any kind of investment.












Click it and Unblock the Notifications