கூட்டணி பேரமும் பேச தெரியாது.. விருந்து வைக்க தோட்டமும் இல்லை.. பாமகவை கலாய்த்த திருமா
விழுப்புரம்: கூட்டணி பேரமும் பேச தெரியாது. விருந்து வைக்க தோட்டமும் இல்லை என பாமகவை திருமாவளவன் கிண்டல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து கட்சிகள் வெற்றிக்கான வியூகம் வகுத்து வருகின்றன.
கூட்டணி முடிவடைந்த சந்தோஷத்தில் தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பாமக சார்பில் தடபுடலாக வெள்ளிக்கிழமை விருந்து வைக்கப்பட்டது.

அங்கம்
இந்த கூட்டணி அமைத்ததில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணிதான் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. கூட்டணி குறித்த அறிவிப்புகளுக்கு முன்னர் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

சந்தர்ப்ப வாத கூட்டணி
இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை அவர் விமர்சனம் செய்துள்ளார். இது ஒரு சந்தர்ப்ப வாத கூட்டணி. தனித்து போட்டியிடுவோம் என கூறிவிட்டு அதிமுகவிடம் சரண்டர் ஆகி விட்டனர்.

தொல் திருமா
பணத்துக்கான கூட்டணி என்பதாலேயே ஜெயலலிதா, பாமகவை ஓரங்கட்டினார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் விழுப்புரத்தில் பழங்குடியினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள்
அவர் பேசுகையில் தங்களுக்கு கூட்டணி பேரம் எல்லாம் பேச தெரியாது. விருந்து கொடுக்க தோட்டமும் இல்லை. பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என கூறும் துணிச்சல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும்தான் உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications