எனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு
Recommended Video

விருதுநகர்: நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள், எனது ஓட்டு திமுகவுக்குத்தான் என நடிகை விந்தியா பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜவர்மனை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளரான நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய நடிகை விந்தியா, இந்தத் தேர்தல் என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடைபெறுகிற யுத்தம். இந்த யுத்தம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

காமெடி
நமது ஜெயலலிதா ஆட்சி இல்லைனா மறைந்த முதல்வரை சமாதியில் கூட நிம்மதியாக தூங்க விட மாட்டார்கள். என் பேச்சில் கொஞ்சம் காரமும் இருக்கும் கொஞ்சம் காமெடியும் இருக்கும். ஆனால் என்னைவிட ஸ்டாலின் தற்போது அதிகமாக காமெடி செய்கிறார்.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

திமுக
முன்னாள் செயல் தலைவர் இப்போது வெறும் தலைவர் ஆனார். திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவின் ஊழல் பற்றி பேச என தகுதி இருக்கிறது. ஊழலின் மொத்த உருவமே திமுகதான். திமுகவால் மட்டுமே பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்ய முடியும்.

மது
தற்போது மேடைக்கு மேடை அம்மா புகழ் பாடும் மு.க.ஸ்டாலின், மு.க. ஸ்டாலினா இல்லை காக்கா ஸ்டாலினா. கட்சியில் தன் சொந்த அண்ணனையே நீக்கியவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின். மது வாசனை இல்லாமல் இருந்த தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது திமுகதான்.

ஸ்டாலின்
ஏழை மக்களுக்கு கொடுக்க இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடுத்ததும் திமுக தான். மேலும் நான் கேட்கிற கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொன்னால் நான் அவருக்கு ஓட்டு போட முயற்சிப்பேன்.

அதிமுக ஆட்சி
பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என பேசாத ஸ்டாலின், ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் அதிமுக ஆட்சியை கலைத்து விடுவார் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி
சக்திமான் காப்பாற்றுவார் என்று மாடியில் இருந்து குதித்து சாவதும் ஒன்று தான் ராகுல் காந்தி பிரதமராகி இந்தியாவை காப்பாற்றுவார் என நினைத்து ஓட்டு போடுவதும் ஒன்று தான் என திமுக- காங்கிரஸ் கூட்டணியை விமர்சனம் செய்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications