பாஜக தலைவரின் தம்பி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.. அருகில் தலையில்லாமல் கிடந்த மிளா
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேயனாற்று ஓடையில் பாஜக நகர தலைவர் தம்பி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் அருகே மிளா தலை இல்லாமல் கிடந்ததால் வேட்டையாடும் போது இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகதோப்பு பேயனாற்று ஓடையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 35 மதிக்கதக்க ஆண் சடலமும் சடலம் அருகிலேயே தலை இல்லாமல் பெரிய மிளாவும் (மான்) கிடந்தது.
பின்னர் சடலத்தை கைப்பற்றி சடலத்தின் சட்டை பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜக நகர தலைவரின் தம்பி கணேசன் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
மேலும் சடலத்தின் தலையில் டார்ச் லைட் கட்டி இருந்ததாலும், சடலம் அருகே மிளா இருந்ததாலும் வேட்டையாடும் போது உயிரிழந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா என்ற கோணத்தில் மம்சாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications