பாஜகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்க ரஜினி... நடிகை கவுதமி வேண்டுகோள்!
விருதுநகர்: பா.ஜனதாவை ஆதரிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என நடிகையும்,பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி கூறினார்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. யார் முதுகிலும் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கவுதமி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜ.க. சார்பில் "நம்ம ஊரு பொங்கல்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.
பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.
யார் முதுகிலும் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேர்தல் வரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்ய வேண்டும் என்று கவுதமி கூறினார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications