கட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு!
Recommended Video
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கும்பலைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூலாங்கல் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

மதுரை அருகே வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும்பொழுது பரளச்சி பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் இரண்டு சமூகத்திற்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. பின்பு அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விருதுநகர் எஸ் பி பெருமாள், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பரளச்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications