ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி வனப் பகுதியில் சாமியார் ஒருவரின் உடல் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சதுரகிரி. இந்த வனப் பகுதி பரந்து விரிந்தது. இங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகப் பிரசித்தமானது.

இந்த நிலையில், தாணிப்பாறை வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் பாலமலை என்ற வனப்பகுதிக்குள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மண்டை ஓடு, எலும்புகள், காவி உடை, ருத்ராட்ச கொட்டை , கைத்தடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அவை ஒரு சாமியாரின் உடலாக இருக்கக் கூடும் என்ற ஊகத்திற்கு போலீஸார் வந்துள்ளனர்.

அவற்றைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவற்றை எடுத்துச் சென்றனர். சாமியார் யார், கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் சாப்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications