வாவ்... நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம்.. 9 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை!
Recommended Video
விருதுநகர்: விருதுகரில் நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம் செய்த 9 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை படைத்தார்.
விருதுநகரை சேர்ந்தவர் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிறுமி கே.நவநீதாஸ்ரீ ((9). இவர் சிறு வயது முதலே யோகாசனம் செய்வதில் ஆர்வமாக திகழ்ந்ததால் யோகாவில் வித்தியாசமான முறையில் சாதனை செய்ய முற்பட்டார்.

இதற்காக இவர் நீருக்கு மேல் மிதந்தபடி பல்வேறு ஆசனங்களை செய்து பயிற்சி மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று தனியார் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி திரிவிக்கிரம ஆசனம், கூர்மாசனம், ஏகபாத தண்டையாசனம் போன்ற 37 வகையான ஆசனங்களை தொடர்ந்து 5 நிமிடம் 56 வினாடிகளில் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தார்.
இதற்கு முன் ஒரே ஒரு ஆசனத்தை நீ௫க்குமேல் நீண்ட நேரம் செய்தது தான் சாதனையாக இருந்தது. 9 வயதில் இந்த சாதனையை சிறுமி நவநீதாஸ்ரீ மட்டுமே செய்துள்ளார். சாதனை சிறுமியை அவர்தம் பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications