ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் கொரோனாவால் தியேட்டர்களில் வெளியாகவில்லை. ஓடிடியில் வெளியானது.

இந்த படத்தை விருமாண்டி இயக்கினார். ஊரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் துபாயில் வேலைக்கு சென்ற விஜய் சேதுபதி அங்கு இறந்துவிடுகிறார்.
அவரது உடலை மீட்க போராடும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜபாளையத்தில் உள்ளூர் கேபிளில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குநர் விருமாண்டி அளித்த புகாரின் பேரில் கேபிள் டிவி உரிமையாளர் திருப்பதியை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications