எப்ப பார்த்தாலும் "அது"க்காக தொந்தரவு.. கொன்னுட்டேன்.. பரபரபக்கும் அருப்புக்கோட்டை!
அருப்புக்கோட்டை.. கணவனை எரித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

விருதுநகர்: எப்ப பார்த்தாலும் "அது"க்கு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருந்தார்... பொறுக்க முடியல... அதான் ஒரேடியா கொன்னுட்டேன் என்று மனைவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமம் மாந்தோப்பு. இங்கு வசித்து வந்தவர்தான் வீரபத்திரன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில், இன்று காலை வீரபத்திரன் தனது தோட்டத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.
முதலில் மகாலட்சுமியிடம்தான் விசாரணை தொடங்கியது. ஆரம்பிக்கும்போதே முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அதனால் விசாரணை தீவிரமானது. பிறகு எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் போலீசாரிடம் சொல்லிவிட்டார் மகாலட்சுமி.
அதாவது, "என் புருஷன் என்னை அடிக்கடி உறவுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். ரொம்ப தொல்லை பண்ணவும் பொறுக்க முடியாத நான் கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் ஊற்றி எரிச்சி கொன்னுட்டேன்" என்றார். இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications