Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களுக்கென ஒரு பாட்காஸ்ட்டை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? ஒரு மணி நேரத்தில் தொடங்கிடலாம்.. விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

உங்கள் மனதிற்கு பிடித்தமான ஒரு யோசனை இருக்கிறதா? அதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இந்த கேள்விகளுக்கான உங்கள் விடை ஆமாம் என்றால் உங்களின் முதல் பாட்காஸ்ட்டை பதிவு செய்யலாம்.

'Anchor by Spotify' ஆப் ஒரு இலவச பாட்காஸ்ட்டிங் ஆப் ஆகும். உங்களுக்காக ஒரு பாட்காஸ்ட் சேனலை உருவாக்கவும்.. எடிட் செய்யவும்.. மேம்படுத்தவும்.. 'Anchor by Spotify' ஆப் வசதி அளிக்கிறது. பாட்காஸ்ட்டிற்கு ஆடம்பரமான பதிவு கருவிகள் தேவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. இந்த ஆப் மூலம் உங்கள் செல்போனையே மைக்ரோபோனாக மாற்றலாம்.

மா கா பா ஆனந்தின் "மை டியர் மா கா பா" & ஆர்.ஜே. அனந்தியின் "தி புக் ஷோ & ரஃப் நோட் போன்ற நிகழ்ச்சிகள் நகைச்சுவையான கான்செப்ட்டுகளுடன் இருப்பதால் அனைவராலும் விரும்ப்படும் நிகழ்ச்சிகளாக உள்ளது. எனவே, உங்களுக்கான ஒரு பாட்காஸ்ட் சேனலை உருவாக்க படிப்படியான வழிகாட்டுதல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Want to start your own podcast, Can be started in an hour, Details

இது உங்களின் பாட்காஸ்ட் சேனல். எனவே உங்கள் மனதிற்கு பிடித்தமான ஒரு ஐடியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள். திரைப்படங்கள், விளையாட்டுக்கள், அரசியல், வரலாறு, காமெடி உங்கள் ஆடியன்சுடன் இணைந்து இருக்கு வகையிலான ஒரு டாபிக்கை பிக் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது செட் ஆகும் என அறிந்து கொள்ள துவக்கத்தில் சற்று பிளெக்சிபில் ஆக வைத்திருங்கள். இதேபோன்ற ஆர்வத்தில் இருக்கும் ஒரு நண்பரை வைத்துக்கொள்ளுங்கள். 'Anchor by Spotify'யில் உங்கள் நண்பருடன் இணைந்து பதிவு செய்ய அனுமதிக்கிறது. உங்கள் பாட்காஸ்ட்டில் எந்த டாபிக் எடுப்பது என தடுமாற்றம் இருந்தால் சில டிப்ஸ்களை பெற இதில் கிளிக் செய்யவும்.

'Anchor by Spotify'யில் எளிதாக பயன்படுத்தும் டூல்ஸ்களே உள்ளது. எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாய்ஸ் நோட் போலவே பதிவு செய்து கொள்ளலாம். எங்கிருந்து வேண்டும் என்றாலும் உங்கள் பாட்காஸ்ட்டை ஷேர் செய்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ரெக்கார்ட் (பதிவு) செய்ய தொடங்கிவிட்டு பேச வேண்டியதுதான். இது உண்மையில் மிகவும் எளிதானது.

சவுண்ட் எடிட்டர்: பதிவு செய்த பிறகு இந்த டூல்ஸ்களை கொண்டு உங்களின் பாட்காஸ்ட்டை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம். இந்த டூல்ஸ்கள் மூலம் கட் செய்வது எடிட் செய்வது பிரிப்பது (ஸ்பிலிட்) மற்றும் மியூசிக்கை கூட சேர்த்துக்கொள்ள முடியும். உங்கள் பாட்காஸ்ட்டை கேட்பவர்களுக்கு அருமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் தேவையற்ற பின்னணி சத்தங்களையும் உங்களால் நீக்கிக் கொள்ள முடியும்.

பப்லிஷ்: 'Anchor by Spotify' அப் மூலம் நீங்கள் நேரடியாக ஸ்பாட்டிபை மற்றும் பிற முன்னணி ஆடியோ தளங்களில் நேரடியாக பப்லிஷ்(வெளியிட) செய்ய முடியும்.

Want to start your own podcast, Can be started in an hour, Details

அனலிடிக்ஸ் மூலம் மேம்பட

உங்கள் ஆடியன்ஸ்கள் எதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் எதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்து கொள்ள டேடா -பேக்ட் டிசிசன் என்று சொல்லப்படும் தரவுகளின் கூடிய முடிவுகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் டேஷ்போர்டில் ஆடியன்ஸ்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் டேடாவை கொண்டு இருக்கும். அவர்களின் வயது மற்றும் பாலினம் உள்ளிட்ட தரவுகளும் இருக்கும். இந்த தரவுகள் உங்களின் டாப் எபிசோட்கள் மற்றும் டிராப் ஆஃப் டேடா உள்ளிட்ட ஆய்வுகளை நொடிக்கு நொடிக்கு வழங்கும்.

பாட்காஸ்டிங்கள் என்பது முழுக்க முழுக்க உங்கள் ஆடியன்சுடன் நீங்கள் எப்படி நன்றாக இணைகிறீர்கள் என்பதே ஆகும். கேள்வி பதில் அம்சங்கள் வாயிலாக நீங்கள் ஆடியன்சிடம் நீங்கள் கேள்விகளை கேட்கலாம். ஸ்பாட்டிபை அப் மூலமாக நேரடியாக அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்க முடியும். இத்தகைய கேள்விகள் ஆடியன்ஸ்களின் விருப்பங்கள் மற்றும் ஆர்வம் உள்ளிட்டவற்றை பொறுத்து இருக்கலாம்.

கருத்துக்கணிப்புகள் மூலம் உங்கள் ஆடியன்ஸ்டம் இருந்து கருத்துக்களை சேகரிக்கலாம். அதோடு ஒரே ஒரு சாய்ஸ் (தேர்வு) மற்றும் பல சாய்ஸ்கள் உள்ளடங்கிய கேள்விகளை முன்வைத்து ஆடியன்ஸ்களுடன் தொடர்பில் இருக்கலாம். எனவே இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? உங்களின் முதல் பாட்காஸ்ட்டை இன்றே பதிவு செய்யுங்கள். Anchor by Spotify ஆப் மூலம் இதயத்தில் இருந்து பேசுங்கள்.. ஆப்பை உடனே டவுன்லோட் செய்யுங்கள்.

Anchor by Spotify ஆப்பை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய இதை கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+