உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தொடரும் இந்தியா
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா இதுவரை 19,523,651 பேர் பாதித்தோர் ஆவர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.2 கோடியாகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.64 லட்சமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். பிரேசிலில் 29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 49,502 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 99.702 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் புதிதாக 61,455 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இதுவரை இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 42,578 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.77 லட்சமாக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 14,725 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 9,909 பேர் பலியாகிவிட்டனர்.
மெக்சிக்கோவில் 4,62,690 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருவில் 4.55 லட்சம் பேருக்கும் சிலியில் 3.68 லட்சம் பேருக்கும், கொலம்பியாவில் 3.67 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 3.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications