அமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகிவிட்டனர்.
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ளது விர்ஜீனியா மாகாணம். இங்கு பீச் பகுதி என்பது பிரபலமானது. அங்குள்ள அரசு ஊழியர்களுக்கான கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

அப்போது திடீரென அங்கிருந்தோரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டை அந்த நபர் எதற்காக நடத்தினார் என்பது தெரியவில்லை.
துப்பாக்கியால் சுட்டவர் டிவெய்ன் கிரேட்டாக் என கூறப்படுகிறது. 40 வயதான இவர் அங்குள்ள அரசு அலுவலகத்தில் பொறியாளராக வேலைபார்த்தவர் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளால் சாலை திட்டங்கள் குறித்த செய்தி குறிப்புகளை வெளியிடுவதுதான் இவரது பணி.
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடப்பது வாடிக்கையாகியுள்ளது. அங்குள்ள மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications