கொரோனாவில் இருந்து 14. 93 கோடி பேர் மீண்டனர் - 1. 51 கோடி பேர் சிகிச்சை
உலகம் முழுவதும் 14,93,79,930 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,71,639 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,37,214பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,71,639 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் பேர் 14,93,79,930 குணமடைந்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையில் உலகம் சிக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் பல நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,37,214பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,71,639பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 14,93,79,930 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட 8,700 பேர் மரணடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,86,723 பேராக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 1,51,04,986 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் 97,757 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,481 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,39,20,340பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் அமெரிக்காவில் 299 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 604,392 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் மருத்துவமனைகளில் 57,54,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 37,563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,61,21,136 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 841 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவில் இருந்து 1,45,52,024 பேர் மீண்டுள்ளனர். 1,119,086 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications