அமெரிக்காவில் ஒரே நாளில் 2.22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் 6.61 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகளவில் 15 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் 6.61 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரை கொரோனாவால் 15,23,360 பேர் பலியாகிவிட்டனர். அது போல் 4.57 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் 106,071 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் 1.47 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 2.22 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 2.85 கோடி பேர் பலியாகிவிட்டனர்.
அது போல் ரஷ்யாவில் 2,402,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக 27,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 42,176 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
பிரேசிலில் 65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை பிரேசிலில் 1.75 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.
அது போல் ரஷ்யாவில் 2,402,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக 27,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 42,176 பேர் கொரோனாவால் பலியாகவிட்டனர்.
பிரான்ஸில் 22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 11,221 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 54,767 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவில் மட்டும் 2.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications