வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுக்க.. கொரோனாவால் 101,396,366 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மறுபக்கம் கொரோனா தொற்று பரவி வருகிறது.

21.82 lakhs people have been died due to coronavirus

பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,182,072 பேர் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 101,396,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 73,275,663 பேர் குணமடைந்துள்ளனர். 25 மில்லியன் பாதிப்புகளை தாண்டி அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

English summary
Worldwide 21.82 lakhs people have been died due to coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X