பிட்டு படம் பார்த்து ரிவ்யூ கொடுக்கனும்.. 22 வயசு பெண் நியமனம்! ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,500 சம்பளம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு வினோதமான வேலை ஒன்று கிடைத்துள்ளது.

படித்து முடித்துவிட்டு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதே பலருக்கும் விருப்பமாக இருக்கும். சிலருக்குத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால், அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வினோதமான வேலை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி உள்ளது.

 ஆபாச படங்களை பார்க்கும் வேலை

ஆபாச படங்களை பார்க்கும் வேலை

இது குறித்து அமெரிக்காவின் பிரபல நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 22 வயதான ரெபெக்கா டிக்சன் என்ற பெண்ணுக்குத் தான் இந்த வேலை கிடைத்துள்ளது. இவரது வேலை என்ன தெரியுமா. ஆபாசப் படங்களைப் பார்ப்பது! ஆம் சரியாகத் தான் படித்தீர்கள். இவரது வேலையை ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பது தான்.

 90 ஆயிரம் பேர்

90 ஆயிரம் பேர்

இதற்காகவே இவரைப் பிரபல இணையதள நிறுவனம் ஒன்று பணி அமர்த்தி உள்ளது. ஆபாசப் படங்களைப் பார்க்கும் வேலை என்பதால் எதோ இவருக்குச் சாதாரணமாக இந்த வேலை கிடைத்துவிட்டது என நினைத்துவிடாதீர்கள். சுமார் 90,000க்கும் மேற்பட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களை எல்லாம் டெஸ்ட் செய்த பின்னரே, ரெபெக்கா டிக்சனை அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது.

 என்ன வேலை

என்ன வேலை


ஆபாச படங்கள் குறித்து ஆழமான புரிதலைப் பெறுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும். ஆபாசப் படங்களைப் பார்க்கும் போது உச்சக்கட்டத்தின் எண்ணிக்கை, பாலின நிலைகள் உள்ளிட்டவை குறித்துத் தெரிந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும்! பெட்பைபிளின் ஆபாச ஆராய்ச்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரெபேக்கா இது தனகுக்கு ஏற்ற சிறப்பான வேலை எனக் குறிப்பிடுகிறார்.

 ஏற்ற வேலை

ஏற்ற வேலை

இது குறித்து அவர் கூறுகையில், ​​"இது சூப்பர் வேலை தான். ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு யாருக்குத் தான் காசு கொடுப்பார்கள். இந்த வேலை எனக்குக் கிடைத்ததைக் கேட்டதும் உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். நான் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவள். எனக்கு இப்படியொரு ஆய்வு திட்டத்தில் வேலை கிடைத்துள்ளது பெருமை தான்" என்றார்.

 சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு


ஆபாசப் படங்களைப் பார்க்கும் வேலைக்குச் சம்பளம் எவ்வளவு தெரியுமா! ஒரு மணி நேரத்திற்கு $20 டாலர். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் ரூ 1,500. இது அமெரிக்காவில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். ரெபெக்கா டிக்சன் முதல் வேலை பிரபல ஆபாச பட தளத்தில் இருந்து அதிகம் பார்க்கப்பட்ட 100 வீடியோக்களைப் பார்த்து, அதில் இருந்து முக்கிய பாலின நிலைகள் நோட் செய்வதாகும்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

ரெபெக்கா டிக்சனை தனது நிறுவனத்தில் வேலை பார்க்க வரவேற்பதாக பெட்பைபிளின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதையடுத்து தங்களுக்கும் இதுபோல வேலை வேண்டும் என உச்சு கொட்டுகின்றனர் நம் ஊர் வேலையில்லா பட்டதாரிகள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+