உலகளவில் கொரோனா வைரஸால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது. பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
Recommended Video
உலகில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,74,075 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,81,718 லட்சமாக உள்ளது.

அது போல் இதுவரை உலகளவில் 30,06,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54,551 பேர் மருத்துவமனைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,81,205 ஆக உள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,08,059 ஆக உள்ளது.
பிரேசிலில் 5.56 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 31,278 பேராக உள்ளது. ரஷ்யாவில் 4,23,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,037 ஆக உள்ளது. ஸ்பெயினில் 2,87,012 பேரும் பிரிட்டனில் 2,77,985 பேரும், இத்தாலியில் 2,33,515 பேரும் பிரான்ஸில் 1,89,220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 2,07,191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 5,829 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications