அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,890,412 ஆகும்.
உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடியாகும்.

இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியாகும்.
இதுவரை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,195 ஆகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.22 கோடியாகும்.
இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.60 லட்சமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.32 லட்சமாகும்.
பிரேசிலில் கொரோனாவுக்கு 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சமாகும். அமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 196,160 ஆகும். இந்தியாவில் 46,288 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தனை நாட்களாக புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications