கொரோனா பாதிப்பில் 8ஆவது இடத்தில் இருந்து 12ஆவது இடம் சென்ற பிரான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65,67,058 ஆனது. பலி எண்ணிக்கை 3,87,899 ஆகும். அதுபோல் உலகளவில் 8ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸ் 12ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது.

Recommended Video

    அவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்

    உலகில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,67,058 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,87,899 லட்சமாக உள்ளது.

    65 lakhs people were infected with coronavirus in world level

    அது போல் இதுவரை உலகளவில் 31,64,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54,201 பேர் மருத்துவமனைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,01,783 ஆக உள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,142 ஆக உள்ளது.

    பிரேசிலில் 5.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 32,568 பேராக உள்ளது. ரஷ்யாவில் 4,32,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,215 ஆக உள்ளது. ஸ்பெயினில் 2,87,406 பேரும் பிரிட்டனில் 2,79,856 பேரும், இத்தாலியில் 2,33,836 பேரும் பிரான்ஸில் 1,51,667 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் 2,16,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+