வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,70,630 ஆனது. பலி எண்ணிக்கை 4,01,964 ஆகும்.

Recommended Video

    அவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்

    உலகில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,70,630 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 4,01,964 லட்சமாக உள்ளது.

    69 lakhs people were infected with coronavirus in world level

    அது போல் இதுவரை உலகளவில் 34,10,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53,587 பேர் மருத்துவமனைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,88,544 ஆக உள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,12,096 ஆக உள்ளது.

    பிரேசிலில் 6.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 35,957 பேராக உள்ளது. ரஷ்யாவில் 4,58,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,725 ஆக உள்ளது. ஸ்பெயினில் 2,88,390 பேரும் பிரிட்டனில் 2,84,868 பேரும், இத்தாலியில் 2,34,801 பேரும் பிரான்ஸில் 1,53,634 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரப்பும் மையமாகும் மாஸ்கோ.. ரஷ்யாவில் மொத்த பாதிப்பில் 50% இங்குதான்! கொரோனா பரப்பும் மையமாகும் மாஸ்கோ.. ரஷ்யாவில் மொத்த பாதிப்பில் 50% இங்குதான்!

    இந்தியாவில் 2,46,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 6,946 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 6 ஆவது இடத்திற்கு வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    There are 69 lakhs and more were infected with virus globally. Death toll increases to 4 lakhs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X