அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சம்!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.49 கோடி பேராகும். இதுவரை உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18 லட்சமாகும்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.
இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.49 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18 லட்சமாகும்.

அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.08 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 3.58 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.23 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 1.03 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.49 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். 99 லட்சம் பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 1.95 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சமாகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.06 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 21 ஆயிரம் பேரும் பிரேசிலில் 15 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ரஷ்யாவில் 32 லட்சம் பேரும், பிரான்ஸில் 26 லட்சம் பேரும், பிரிட்டனில் 25 லட்சம் பேரும், துருக்கியில் 22 லட்சம் பேரும், துருக்கியில் 21 லட்சம் பேரும் ஸ்பெயினில் 19 லட்சம் பேரும், ஜெர்மனியில் 17 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications