ஃபுல் கோகைன் போதையில்.. நானும் ஒபாமாவும் உறவு கொண்டோம்.. பரபரப்பை கிளப்பும் லாரி சின்கிளேர்
வாஷிங்டன்: நானும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் போதையில் உடலுறவு கொண்டோம் என லாரி சின்கிளேர் (ஆண்) பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸின் முன்னாள் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் லாரி சினிகிளேர் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது லாரி கூறுகையில் நானும் ஒபாமாவும் ஒன்றாக சேர்ந்து கோகைன் எனும் போதா பொருளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம்.

இந்த நிலையில் நான் ஒரு முறை பாருக்கு வெளியே நின்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னிடம் வந்து தன்னை பராக் ஒபாமா என அறிமுகம் செய்து கொண்டார். கோகைன் வாங்க நான் அவரிடம் 250 டாலர்களை கொடுத்தேன்.
அவரும் வாங்கி வந்தார். இருவரும் உட்கொண்டோம். பிறகு அவர் ஒரு பைப்பில் போட்டு புகைத்தார். ஆனால் ஒபாமா இல்லினாய்ஸ் மாகாணத்தின் செனட்டர் என்பது எனக்கு முன்பு தெரியாது. போதையில் நாங்கள் ஒன்றாக இருந்த போது என் கையால் அவரது தொடைகளை தேய்த்தேன். என்ன நடக்கிறது என பார்த்தேன்.
நான் எதற்காக அப்படி செய்தேனோ அது அப்படியே நடந்தது. ஆம்! ஒபாமா உணர்ச்சிவயப்பட்டார். அப்போது நாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டோம். இந்த சம்பவம் 1999 ஆம் ஆண்டு நடந்தது. இது போல் இரு முறை உறவு வைத்துக் கொண்டதாக லாரி தெரிவித்தார். அப்போது ஆங்கர் கார்ல்சன் குறுக்கிட்டார்.
அவர் கேட்கையில் இரு முறை உறவு கொண்டீர்கள், போதை மருந்தை அவருடன் உட்கொண்டீர்கள். அவர் போதை பொருளை புகைப்பதை பார்த்துள்ளீர்கள். ஆனால் அவர் யாரென்று உங்களுக்கு தெரியாதா என்ன என கேட்டார். ஒரு முறை லிமோ காருக்கு பின்புறமும் இன்னொரு முறை இல்லினாய்ஸில் குர்னீயில் ஒரு ஹோட்டலிலும் உறவு கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
A man who claims he had sex with Barack Obama in 1999 tells his story.
— Tucker Carlson (@TuckerCarlson) September 5, 2023
Wednesday. 6pm ET. pic.twitter.com/iDYMSww1KS
எனினும் சின்கிளேர் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. லாரி சின்கிளேர் ஒரு குற்றப்பின்னணி கொண்டவர். இவர் மோசடி, திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளால் அரிசோனா, புளோரிடா, கொலராடோ ஆகிய இடங்களில் சிறைவாசம் அனுபவித்தார். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போதும் ஒபாமா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது சின்கிளேர் ஒபாமா குறித்து குற்றச்சாட்டுகளை முதல் முறையாக வைத்தார். ஆனாலும் அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. இவர் இது போன்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications