27 ஆண்டுகால திருமணத்தை முறித்து கொண்ட பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் தம்பதி!
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதி 27 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து மூலம் தங்களது திருமண உறவை முறித்து கொண்டனர். இதை நீதிமன்றமும் உறுதி செய்தது.
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனருமான பில்கேட்ஸ். இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ். இந்த தம்பதிக்கு 27 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த 1975 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார். அப்போது அதன் சிஇஓவாக செயல்பட்டார்.

அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை சந்தித்த அவர் காதலித்து அவரை ஹவாய் தீவுகளில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு மெலிண்டா பெயரில் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வந்தார். இதன் மூலம் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகல் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து கடந்த மே மாதம் அறிவித்தனர். இதுகுறித்து பில் கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.
இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நீங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி காண்போம் என நம்பிக்கை எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விவாகரத்துக்கான மனுவை வாஷிங்டன் நகரில் உள்ள கிங் கவுன்டி நீதிமன்றத்தில் மெலிண்டா தாக்கல் செய்தார். இதையடுத்து இவர்களது விவாகரத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்கு பிறகு அது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications