அடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
அடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங் | உரிமையாளரின் பணத்தை சாப்பிட்ட நாய்- வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புளோரிடாவில் ஆற்றில் இறங்கியது.
அமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் கியூபாவிலிருந்து ஜேக்சன்வில்லே விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 136 பயணிகள் பயணம் செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் ஜேக்சன்வில்லே விமான நிலைய ஓடுதளத்தில் நேற்று இரவு சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து செயின்ட் ஜான்ஸ் ஆற்றில் இறங்கியது.
இந்த விமானம் ஆற்றில் இறங்கியதில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தெரிகிறது. இந்தோனேஷியா, எத்தியோபியா நாடுகளில் பயணித்த போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது.

இது போல் அவ்வப்போது போயிங் ரக விமானங்கள் விபத்தில் சிக்குவதால் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த விமானம் தடை செய்யப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications