டிரம்ப்ன்னாலே ஏடாகூடம்தானா.. வெள்ளை மாளிகையை அதிர வைத்த குட்டி "டிரம்ப்"!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய போது ஜோசுவா டிரம்ப் தூங்கி வழிந்த காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடிகளை செய்தார். இது அந்நாட்டு குடிமக்களை எரிச்சலடைய செய்தது. இதனால் அவரையும் அவரது முக பாவனையையும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவரின் பெயர் ஜோசுவா டிரம்ப். இவரது பெயரில் டிரம்ப் என்ற வார்த்தை இருப்பதால் மாணவர்கள் இவரை கிண்டல் செய்தனர்.
|
நீக்கம்
இதனால் ஜோசுவா மனமுடைந்தார். எனினும் அவரை மாணவர்கள் கிண்டல் செய்வது தொடர்கதையாகி வந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த சிறுவனை பள்ளியை விட்டே நீக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

மனைவி
இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கவனத்துக்கு சென்றது. அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா கூட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். இதில் டிரம்ப் தரப்பில் சிறப்பு அழைப்பாளர்களை வரவழைக்கலாம். இதனால் டிரம்ப், தனது மனைவி உள்பட 13 பேரை அழைத்திருந்தார்.

உரை
அதில் சிறுவன் ஜோசுவா டிரம்பும் ஒருவர். சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளான அந்த மாணவரை உற்சாகப்படுத்தும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் டிரம்ப் 88 நிமிட கொண்ட உரையை நிகழ்த்தினார்.
|
தூக்கம்
அப்போது அந்த சிறுவன் எதையும் கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கி வழிந்தார். இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications