பிரேசிலில் ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் நிலைமையும் மோசமாகிறது!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 126,673,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் இந்த ஆண்டின் உச்சமாக 62,291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 292 பேர் உயிரிழந்தனர்

உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பேயாட்டம் போட்டு வருகிறது. பராசபட்சம் இல்லாமல் அனைத்து நாடுகளையும் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 126,673,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,778,770 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 102,141,604 பேர் குணமடைந்தனர் .
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 73,790 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,216 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,600 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
இந்தியாவில் சில வாரங்களாக அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் உச்சமாக 62,291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 292 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் 454,249 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 6,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 70 பேர் உயிரிழந்தனர்
பிரான்சில் 41,869 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவுக்கு 363 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 23,987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 457 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஆட்டம் போட்டும் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications