உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16.60 கோடி பேர் குணமடைந்தனர் - 39.32 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,12,962 பேர் மீண்டனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 16,60,65,146பேர் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: உலக அளவில் கொரோனாவால் ஒரே நாளில் 3,63,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,15,32,684 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,32,442 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்டாலும் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா உருவாகிக் கொண்டே இருக்கிறது.

டெல்டா வைரஸ் பரவி வந்த நிலையில் டெல்டா பிளஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,12,962 பேர் மீண்டனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 16,60,65,146பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் ஒரே நாளில் 7,370 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,32,442 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,15,35,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமான நிலையில் 80,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு பல கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,236 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,44,89,475 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 2,89,12,854 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் 6,19,335 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications