அர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி பால்போவாவை போல் தன்னை சித்தரித்து கொண்டு ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் நடிகர் சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் குத்துச் சண்டை வீரர் ராக்கி பால்போவாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார். அந்த ராக்கி படத்தின் போஸ்டரில் சில்வஸ்ட்டர் கம்பீரமாக இருந்தார்.
அந்த படத்தின் போஸ்டரில் ஸ்லாலோனின் தலையை கட் செய்து விட்டு தனது தலையை டிரம்ப் இணைத்துவிட்டார். இதையடுத்து இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

லைக்ஸ்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரது புகைப்படத்துக்கு ஏராளமானோர் லைக்குகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு அதிபர் இது போன்று செய்யலாமா என கேட்டும் சிலர் ட்வீட்களை அனுப்பியுள்ளனர்.
|
சூப்பர்
வெள்ளை மாளிகையில் ஒரு குத்துச் சண்டை வீரர் இருக்கிறாரே. சூப்பர் அதிபர் டிரம்ப்.
|
ரியாலிட்டி
எதிர்ப்பார்ப்புகளும் ரியாலிட்டியும்...
|
நன்றி
எங்களுடைய சாம்பியனாக இருப்பதற்கு மிகவும் நன்றி. அமெரிக்கர்கள் முதலில் வாருங்கள்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications