அப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மிஷல் ஒபாமாவுக்கு மிட்டாய் கொடுத்த புஷ்!
தந்தையின் இறுதி சடங்கில் மிச்சேலுக்கு புஷ் இனிப்பு வழங்கினார்.
வாஷிங்டன்: நம்ம ஊர்லதான் ஒருவர் இறந்துவிட்டால், பிணத்தை வைத்து கொண்டு அழுது புலம்புகிறோம். ஆனால் வெளிநாட்டில் நிலைமையே வேற!!
சமீபத்தில் ஜார்ஜ் எச்டபிள்யூ புஷ் சீனியர் உடல்நிலை சரியில்லாமலும், வயது மூப்பு காரணமாகவும் இறந்துவிட்டார். அவருக்கு இறுதிசடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பல நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும் வந்திருந்தனர்.

முன்னாள் அதிபர்கள்
முன்னாள், இந்நாள் அதிபர்கள் எல்லோரும் தங்களது மனைவிகளுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் சீனியர் புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் வந்த தலைவர்களை வரவேற்று கை குலுக்கினார்.
|
வீடியோ வைரல்
டிரம்ப் அவரது மனைவி, பராக் ஒபாமா ஆகியோருக்கு வரிசையாக கை குலுக்கிக் கொண்டு வந்த அவர் மிஷலிடம் வந்தபோது கையில் ஒரு மிட்டாயை வைத்தார். அதை வாங்கிக் கொண்ட மிஷல் புன்னகைத்தார். இதனை யாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை. இந்த வீடியோதான் தற்போது வைரலாகிறது.

சேட்டைதான்
இதுகுறித்து பின்னர் மிஷல் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "நாங்கள் நீண்ட காலமாகவே நண்பர்கள். புஷ் எப்பவுமே இப்படித்தான், நிறைய நிகழ்ச்சிகளில் எனக்கு அருகே எப்பவுமே உட்காருவது ஜார்ஜ் புஷ்தான். அதனால் நாங்க ரெண்டு பேரும் எதைச் செய்தாலும் அதில் ஒரு சேட்டை இருக்கும்" என்றார்.
|
கேண்டி கொடுக்கிறார்கள்
நம்ம ஊரில்தான் அப்பா செத்தா ரொம்ப கவலைப்படுகிறோம்.. அங்கெல்லாம் கேண்டி கொடுத்து கலகலப்பாகவே வழியனுப்பி வைக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications