என்னாது அமெரிக்க பனிக்கு முடியெல்லாம் இறுகி போகுதா.. ஸ்பிரே ஏதும் அடிச்சியா?.. நம்ப முடியலையேம்மா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பனிக்கு முடியெல்லாம் விறைத்து சென்றுவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாறு காணாத குளிர் இந்த வருஷம் ஜனவரி மாதத்தில் இறுதியில் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு குளிர் சிகாகோவை சூழ்ந்து சுருட்டிக் சந்தித்து வருகிறது.

எங்கு பார்த்தாலும் வெள்ளை பெயிண்ட் அடித்தாற் போல் உள்ளது. சுடு தண்ணீரை காற்றில் வீசினால் ஐஸ் கட்டியாக மாறும் வீடியோக்களை அமெரிக்கர்கள் இதுவரை அப்லோடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் பெண் ஒருவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது முடி, இத்தகைய கடுங்குளிரில் எப்படி ஐஸ் கட்டியாக மாறியுள்ளது என்பதை காண்பித்துள்ளார். லோவா பகுதியில் கதவுக்கு அருகில் சென்ற பெண்ணின் கூந்தல் விறைத்து அப்படியே ஐஸ்கட்டியாக மாறிவிடும் வீடியோவை 17 வயது பெண் அப்லோடு செய்துள்ளார்.
இதை பார்ப்பதற்கு கார்டூன்களில் ஷாக் அடித்துவிட்டால் முடி மேலே வரை தூக்கி நட்டுக்கிட்டு நிற்பது போல் இருக்கும் அல்லவா. அப்படித்தான் இந்த பெண்ணுக்கும் உள்ளது. அதாவது தற்போது அங்கு டெம்பிரேஸர் -17 டிகிரி செல்சியஸாக நிலவுகிறது.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications