அமெரிக்க அரசியல் கட்சிகளின் சின்னமாக யானை, கழுதை வந்தது எப்படி
Recommended Video

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது.
குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயகக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டு வருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி மற்றும் அது பெற்ற வாங்குவங்கியை ஒப்பிட்டு யானை ஒன்றை வரைந்து வெளியிட்டார். அமெரிக்காவின் அரசியல் வார இதழான ஹர்பெர் இதழிலில் வெளியான அந்த கார்ட்டூன் குடியரசு கட்சியின் சின்னமாகிப்போனது. ஆனால், யானை சின்னத்தை பலரும் கிண்டல் அடித்தார்கள். சிலர் காட்டில் வாழும் விலங்குகள் குடியரசுக்கு வாக்களிப்பார்கள் என நக்கலாக பேசினார்கள். ஆனாலும், யானை சின்னத்தை குடியரசுக்கட்சி விடவில்லை.
ஜனநாயக கட்சியின் கழுதை சின்னம் அமைந்த விதமும் சுவாரஸ்யமானது. 1828 ஆம் ஆண்டு கழுதை சின்னத்தை அறிமுகப்படுத்திய ஜனநாயக கட்சியின் ஆட்ரூ ஜேக்சனை பலரும் ஜேக்கஸ் என விமர்சித்தார்கள். ஏனென்றால் மக்கள் நாட்டை ஆளட்டும் என்று அவர் சொன்னதை ஏளனமாக பார்த்தார்கள். ஆனாலும் அவர் தளரவில்லை. தொடர்ந்து கழுதை சின்னத்தையே தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவந்தார். பிறகு தொடர்ந்து கழுதையே ஜனநாயக கட்சியின் சின்னமானது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications