அரிசோனா, நெவாடா மாகாணங்களை வென்றால் போதும்.. ஜோ பிடன் அதிபர்தான்.. செம எதிர்பார்ப்பு
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், நெவாடா மற்றும் அரிசோனாவில் தொடர்ந்து முன்னிலை வகித்தால், அதிபர் பதவிக்குத் தேவையான 270 தேர்தல் வாக்குகளைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நெவாடா மற்றும் அரிசோனா மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை பெறுவார் என்று முதலில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஜோ பிடென் முன்னிலை வகிக்கிறார்.

ஜோ பிடன் நெவாடா மற்றும் அரிசோனாவில் முன்னிலையை தொடர்ந்து தக்க வைத்தால், பென்சில்வேனியாவில் வெல்லாவிட்டாலும் 270 தேர்தல் வாக்குகளைப் பெற்றுவிடுவார்.
அரிசோனா மாகாணத்தில் இன்னும் 600,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட தேவையுள்ளதா சிஎன்என் நியூஸ் தெரிவிக்கிறது.
சி.என்.என் நியூசின் சமீபத்திய எண்ணிக்கையின்படி, பிடென் தற்போது டிரம்பை விட நாடு முழுவதும் சுமார் 93,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 51% ஜோ பிடனும், 47.6% டிரம்பும் பெற்றுள்ளனர்.
அரிசோனாவில் 11 ஓட்டுக்கள் உள்ளன, நெடாவில் 6 ஓட்டுக்கள் உள்ளன. பென்சில்வேனியாவில் 20 ஓட்டுக்கள் உள்ளன. இப்போதுள்ள நிலையில், ஜோ பிடன் அதிபராக 6 ஓட்டுக்கள் தேவைப்படுகிறது. அதை எந்த மாகாணம் தரப்போகிறது என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications