வேதனை! ஒரே நாளில் புதிதாக நோய் தொற்று பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்.. அமெரிக்காவுக்கு 2வது இடம்
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.8 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகளவில் இதுவரை 1,84,34,271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கையோ 7 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1,16,64,772 ஆகும். ருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64,732 ஆகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது 48,61,562 ஆகும். இங்கு புதிதாக 48,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இங்கு இறந்தோரின் எண்ணிக்கை 1.58 லட்சமாகும்.
பிரேசிலில் 27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 17,988 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 50,629 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 38,971 பேர் பலியாகியுள்ளனர்.
அதாவது உலகளவில் புதிதாக நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் பிரேசில் 3ஆவது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் 8,56,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு புதிதாக 5,394 பேர் புதிதாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் 5.16 லட்சம் பேரும் மெக்சிகோவில் 4.39 லட்சம் பேரும், பெருவில் 4.33 லட்சம் பேரும் சிலியில் 3.61 லட்சம் பேரும் ஸ்பெயினில் 3.44 லட்சம் பேரும், கொலம்பியாவில் 3.27 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications