அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடனுக்கு இந்திய வம்சாவளி மருத்துவர்கள் ஆதரவு
வாஷிங்டன்: நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர்கள் சங்கம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் ஜோ பிடன் மிகவும் பிரபலம் ஆனவர் ஆவார்
AAPI விக்டரி ஃபண்டின் இணை நிறுவனர் இந்திய-அமெரிக்கர் சேகர் நரசிம்மன், செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களை சந்தித்தோம்.

நாங்கள் அவர்களிடம் இந்திய சமூகத்திற்கான முன்னுரிமைகளை கேட்டோம். அத்துடன் அதிபர் டிரம்பை தோற்கடிக்கும் வல்லமை உள்ளவரை தேர்ந்தெடுக்க தீர்மானித்தோம் அத்துடுன் எங்கள் சமூகத்தின் குரலை கேட்பவராகவும் இருக்க வேண்டும் என்றும நினைத்தோம்.
"ஜோ பிடெனால் இந்த நாட்டை வழிநடத்தினால் மட்டுமே நல்லறிவையும் உலகில் நமது ஸ்திரத்தன்மையையும் திரும்பப் பெறமுடியும்.
2020ம் ஆண்டில் வெற்றிகளுக்கான எங்கள் பணியைத் தொடரவும், ஜனாதிபதி பதவியை வென்றெடுக்க ஜோ பிடனுக்காகவும், ஜனநாயகக் கட்சியினர் தங்கள் மன்றத்தின் பெரும்பான்மையை அதிகரிக்கவும், செனட்டை திரும்பப் பெறவும் 10 லட்சம் புதிய வாக்காளர்களை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். " இவ்வாறு நரசிம்மன் கூறினார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications