"The Future is Female" என்ற வாசகம் அடங்கிய சாக்ஸ் வைரல்.. எல்லாம் கமலா ஹாரீஸ் போட்டிருந்ததுதான்!
வாஷிங்டன்: கமலா ஹாரீஸ் தனது சாக்ஸில் தி ப்யூசர் இஸ் ஃபீமேல் என்ற வாசகம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் நாளை அதிபராக ஜோ பிடனும் துணை அதிபராக கமலா ஹாரீஸும் பதவியேற்கிறார்கள். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவர்கள் இருவரும் அண்மையில் கலவரம் நடந்த கேபிட்டல் கட்டடத்தில் பதவியேற்கிறார்கள். இந்த நிலையில் அதிபரை விட துணை அதிபர் கமலா ஹாரீஸுக்குத்தான் மக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது.

அமெரிக்க வரலாறு
அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கமலா ஹாரீஸ் அணிந்திருந்த சாக்ஸ் வைரலானது. கடந்த வாரம் கமலாவின் உறவினர் மீனா தனது அத்தை கமலா குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இரண்டாவது முறை
அதே நாளில் தான் அமெரிக்க பிரதிநிதிகள் சபை தற்போதைய அதிபர் டிரம்பை இரண்டாவது முறை இம்பீச் செய்து வாக்களித்தனர். மீனா வெளியிட்ட வீடியோவில் மீனா, பீச் பிளேவர் மின்ட்ஸ்களை தனது அத்தைக்கு அளிக்கிறார். அத்தை நான் உங்களுக்கு ஒரு பரிசை கொண்டு வந்துள்ளேன். அது இம் பீச் மின்ட்ஸ் (Imm peach mints) என்கிறார்.
காமெடி
இதில் உள்ள மீனாவின் காமெடி புரிந்து கொள்ள கமலா சில நேரம் எடுத்துக் கொள்கிறார். பின்னர் மீனா மின்ட்களின் பிளேவருடைய ஒரு பெரிய ஜாடியை கொடுக்கிறார். பின்னர் இருவரும் சப்தமாக சிரிக்கிறார்கள். மீனாவின் இந்த டிக்டாக் வீடியோ அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

கமலா சாக்ஸ்
கமலா ஹாரீஸ் அணிந்துள்ள வெள்ளை சாக்ஸில் டீல் கோடுகளை கொண்டிருந்தது. அத்துடன் அதே வண்ணத்தில் "The Future is female" என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்ஸ் 13 டாலருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது கமலா அணிந்திருந்த அந்த சாக்ஸ் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications