சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரீஸ், தனது உரையில் சித்தி என்ற வார்த்தையை கூறினாலும் கூறினார், அது முதல் ராதிகாவின் சித்தி தொடர் டிரென்டாகி வருகிறது.
Recommended Video
அமெரிக்கா துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டவுடன் அவர் அக்கட்சி நடத்திய நிகழ்வில் பேசினார். அப்போது டிரம்பை கடுமையாக சாடிய அவர் இனவாதம் குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது முதல்முறையாக அவர் தமிழில் சித்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது அங்கிருந்த அமெரிக்கர்களை கூகுளில் அர்த்தம் தேட வைத்துள்ளது. அத்துடன் தற்போது தமிழகத்தில் சித்தி என்றாலே அது ராதிகா சரத்குமாரின் சீரியல்தான்.

ராதிகா
சித்தி என்றால் ராதிகா எனும் அளவுக்கு டிரென்டாகிவிட்டது. இந்த "சித்தி" அமெரிக்கா வாழ் தமிழர்கள் மனதிலும் ஏற்கெனவே இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது கமலா ஹாரீஸ் சொன்னவுடன் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து ராதிகா ரசிகர்கள் சித்தி சீரியலை டிரென்டிங்கில் விடுகிறார்கள்.

வார்த்தை
சித்தி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா. தமிழர்களிடையே குவியும் பாராட்டுகள்.

பெண்கள்
அமெரிக்காவிலும் டிரென்டான சித்தி 2 சீரியல். ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகும் சித்தி சீரியல் அனைத்து பெண்கள் மத்தியிலும் இடம் பிடித்துவிட்டது.

கண்களில் கண்ணீர்
ஒரு காலத்தில் தமிழகத்தில் சித்தி என அழைக்கப்படும் ராதிகா மிகவும் பிரபலமானவர் ஆவார். இவரால் மட்டுமே நம் கண்களில் கண்ணீரை வரவழைக்க முடியும்.

சீரியல்
பழைய சித்தி சீரியலின் புகைப்படத்தை போட்ட இந்த வலைஞர் சித்தி மொமென்ட் என்கிறார்.

தீம் பாடல்
சித்தி என்ற வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹாரீஸ். இதை கேட்ட நிறைய பேர் உணர்ச்சிவயப்பட்டார்கள். ஏன் உணர்ச்சி வயப்படமாட்டாங்க, அவரது சித்தி சீரியலின் தீம் பாடல் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications