Lunar Eclipse 2021 LIVE : மிக நீண்ட சந்திர கிரகணம் - எங்கு எப்போது பார்க்கமுடியும்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. 6 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று இந்திய நேரம் பகல் 12: 48 மணிக்குத் தொடங்கி 16:17 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்றும் இது இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு என்ற தகவல் வெளியாகியுள்ளது.













Click it and Unblock the Notifications