ஐயோ.. "ஒரே வீட்டில் மூன்று பேராம்..!" வெட்கப்பட்டு சிரிக்கும் மனைவி.. கணவர் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை முறை அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிட்டதட்ட இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று கூறலாம். இரட்டை வாழ்க்கை என்றால் அந்நியன் போல மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என நினைத்துவிட வேண்டாம்.
ஒருபுறம் காதல் கணவருடன் சந்தோஷமாக வாழும் இவர், மறுபுறம் பலரை டேட் செய்து வருகிறார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் டேட் செய்யும் நபர்களைக் கண்டறிய உதவுவதே அவரது கணவர் தானாம்!

அமெரிக்கா
அமெரிக்காவை சேர்ந்த 31 வயது இளம் பெண் மெலனி மோர்டன். இவருக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், இந்தப் பெண்ணால் தனது பாலுணர்வை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. அதாவது தனக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கிறதா இல்லை பெண்கள் மீது ஈர்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியவில்லை. பின்னர் கடந்த ஆண்டு தான், தான் ஒரு பைசெ்கஸிவல் என்பதைக் கண்டறிந்துள்ளார்.

ஓபன் மேரேஜ்
அதாவது ஆண்கள், பெண்கள் என இருவரைப் பார்த்தாலும் இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது கணவர் ஏ.ஜே. (35) இடம் சென்று ஓபன் மேரேஜ் முறையில் இருக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு அவரது கணவரும் ஓப்புக் கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஜனவரி 2013இல் திருமணம் நடந்துள்ளது. ஓபன் மேரேஜ் என்றால் கணவர்- மனைவி இருவரும் மற்ற துணைகள் உடனும் நெருக்கமாக இருக்கலாம். அதைப் பற்றி மற்றவர்கள் கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.

முக்கோண காதல்
தனது மனைவியைப் புரிந்து கொள்வதற்காக ஏஜே இதற்குச் சம்மதித்துள்ளார். மேலும் அவரை மற்ற பெண்களுடன் டேட்டிங் செய்யவும் ஊக்குவித்துள்ளார். ஏஜேவை திருணம் செய்து கொள்வதற்கு முன்னதாக மெலனி மோர்டன் 26 வயது ஜாக்கி ஓல்சனை என்ற பெண்ணை டேட் செய்துள்ளார். இப்போது கணவர் சம்மதத்துடன் மீண்டும் ஜாக்கி ஓல்சனை டேட் செய்து வருகிறார். இந்த முக்கோண காதல் கதை இப்போது ஜாலியாக சென்று கொண்டு இருப்பதாகவே அப்பெண் குறிப்பிடுகிறார்.

தயக்கம்
அதேநேரம் ஏஜேவுக்கும் ஜாக்கி ஓல்சனுக்கும் இடையே எவ்வித உறவும் இல்லையாம். அவர்கள் இருவரும் வெறும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், இருவருக்கும் தங்கள் துணை மற்றொருவருடன் இருப்பது கவலை இல்லை என்றே கூறுகின்றனர். முதலில் ஏஜேவை சந்திக்கும் போது தயக்கமாகவே இருந்தது என்றும் இருப்பினும் அவரை சந்தித்த பின்னர் பிரச்சினை இல்லை என்று தெரிவித்தார்.

குழந்தை
ஏஜே மற்றும் மெலனி மோர்டனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு ஜாக்கி ஓல்சனை நண்பர் என்ற முறையில் மட்டுமே தெரியுமாம். இருப்பினும், விரைவிலேயே ஜாக்கி ஓல்சன் யார் என்பதைத் தனது குழந்தைகளிடம் சொல்ல மெலனி மோர்டன் திட்டமிட்டுள்ளார். இப்போதே ஜாக்கி ஓல்சனை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதால் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது என்றே அவர்கள் கருதுகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications