செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடி பறக்கும்! தனது முதல் உரையில் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார். அவரது முதல் உரையில், செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும் என்று கூறியுள்ளார்.
இது எலான் மஸ்க்கின் கனவு திட்டமாகும். செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதற்காகவே எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில் எலான் மஸ்க்கின் கனவை சாத்தியப்படுத்தப்போவது குறித்து டிரம்ப் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

விண்வெளி துறையில் அமெரிக்கா தொடர்ந்து கொடி கட்டி பறக்க வேண்டும் எனில் செவ்வாய் கிரகத்தை காலணியத்துவப்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை எலான் மஸ்க்கை வைத்து டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். தற்போது கியூரியாசிட்டி மற்றும் பெர்சோவரன்ஸ் என அமெரிக்காவின் இரண்டு லேண்டர்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றன. ஆனால், அதற்கு போட்டியாக ரஷ்யா மற்றும் சீனாவின் விண்கலன்களும் இருக்கின்றன. எனவே, அவர்களுக்கு முன்னதாக செவ்வாய் கிரகத்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும்.
இதற்கான முன்னோட்டாக ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை நாசா செயல்படுத்த முயன்று வருகிறது. பூமியிலிருந்து நான்கு, ஐந்து பேரை நிலவுக்கு கொண்டு போய் அங்கு தங்க வைக்க வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால் உண்மையான நோக்கம், நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு போவதுதான். பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு போவதைவிட, நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஈஸியாக போய்விடலாம்.
1.ஈர்ப்பு விசை
2.எரிபொருள்
இந்த இரண்டும்தான் நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு போக காரணங்கள்தான். பூமியிலில் உள்ள ஈர்ப்பு விசையை விட செவ்வாயில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே, அங்கிருந்து ராக்கெட்டை அனுப்புவது என்பது எளிதானது. அதேபோல நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நீர் இருந்தால் அங்கு எரிபொருளும் இருக்கிறது என்று அர்த்தம்.
அதாவது H2O என்பதுதான் நீரின் மூலக்கூறு. இதில் H என்பது ஹைட்ரஜன். நீரிலிருந்து ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்து நம்மால் பயன்படுத்த முடியும். ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்ஸிஜனை உயிர்வாழவும் பயன்படுத்தி நிலவில் ஒரு குடியிருப்பை உருவாக்கி, அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பதுதான் தற்போதைய இலக்கா இருக்கிறது. இதனை எலான் மஸ்க்கின் ராக்கெட்தான் செய்யும்.
இதைதான் பதவி ஏற்பு விழாவில், "செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும்" என டிரம்ப் கூறியுள்ளார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications