இந்துஸ்தானி இசை ஜாம்பவான் ஜஸ்ராஜ் மறைவு
வாஷிங்டன்: இந்துஸ்தானி இசை ஜாம்பவான் பண்டிட் ஜஸ்ராஜ் மரணமடைந்தார். அவருக்கு வயது 90.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடும்பத்தோடு வசித்து வந்த அவர் அந்த நாட்டு நேரப்படி, காலை 5.15 மணிக்கு இறந்தார். இந்திய நேரப்படி, திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணியாகும்.
மனைவி மதுரா, மகள் துர்கா மற்றும் மகன் ஷரங்க் தேவ் ஆகியோருடன் அவர் வசித்து வந்தார். மூன்று பத்ம விருதுகளை பெற்றவர் ஜஸ்ராஜ். (பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன்)

கிளாசிக்கல் பாடலுக்கும் தும்ரிஸுக்கும் பெயர் பெற்றவர் ஜஸ்ராஜ். மேலும் தனது சொந்த ராகத்தையும் உருவாக்கியுள்ளார். அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இசையை கற்பித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தோடு ஓய்வெடுத்து வந்தார். "அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக பண்டிட் ஜஸ்ராஜ் இன்று காலை 5.15 மணிக்கு மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்" என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம், அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும், ஜஸ்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications