வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை எம்.பி.யாக தேர்வு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக்ட்ரைட் வெற்றி பெற்றுள்ளார்.

திருநங்கை சாராக மெக்ட்ரைட் (வயது 30) திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முக்கிய அமெரிக்க வழக்கறிஞர் ஆவார். இவர் டெலாவேரில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்டீவ் வாஷிங்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

 Sarah McBride wins Delaware - becomes 1st transgender US state senator

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் மெக்பிரைட் பணியாற்றினார், வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த முதல் திருநங்கை என்ற பெருமையை தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார். இப்போது அமெரிக்காவின் முதல் திருநங்கை எம்பியாக அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் சாரா மெக்ட்ரைட் நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா எதிர்பார்த்த தருணம்.. டிரம்ப் மட்டும் அப்படி செய்தால்.. அவ்வளவுதான்.. நெருக்கடியில் ஜோ பிடன்! சீனா எதிர்பார்த்த தருணம்.. டிரம்ப் மட்டும் அப்படி செய்தால்.. அவ்வளவுதான்.. நெருக்கடியில் ஜோ பிடன்!

English summary
Sarah McBride, a prominent American advocate for LGBTQ rights, has become the first and only openly transgender state senator in the US after winning the race in Delaware.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X