வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

150 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்.. மைனஸ் 17 டிகிரி செல்சியஸுக்கு போன வெப்பநிலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    150 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்... உறைந்து போன அமெரிக்கா-வீடியோ

    வாஷிங்டன்: 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய தினம் மைனஸ் 17 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை சென்றதால் கடுங்குளிர் அமெரிக்காவில் நிலவி வருகிறது.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாறு காணாத குளிர் இந்த ஜனவரி மாதத்தில் இறுதியில் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு குளிர் சிகாகோவை சூழ்ந்து சுருட்டிக் சந்தித்து வருகிறது.

    ஆழ்ந்த சுவாசம்

    ஆழ்ந்த சுவாசம்

    எப்போதும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை கூட செய்ய முடியாத நிலை உள்ளது.

    குறைத்து பேசுங்கள்

    குறைத்து பேசுங்கள்

    சர்வதேச வானிலை மையமோ கடுங்குளிரிலிருந்து நுரையீரல்களை மக்கள் பாதுகாக்க வேண்டும். ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ள வேண்டாம். வெளியில் யாருடனும் குறைத்து பேசுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    லோவாவில் பனி

    லோவாவில் பனி

    சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் தண்டவாளங்களில் தீவைத்து ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று லோவாவில் வெப்பநிலை மைனஸ் 17 டிகிரியாக சென்றுவிட்டது.

    உறைந்த முடி

    உறைந்த முடி

    இது சிகாகோ வரலாற்றில் 150 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவாக பதிவாகியுள்ளது. லோவாவில் தலைமுடி கூட ஐஸ்கட்டி போல் உறைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Temperatures down to -17C in Chicago, where the coldest day in 150 years was recorded. Locals have even been told not to breathe deeply or talk outside because of the cold.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X