அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 2804 பேர் பலியாகிவிட்டனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையில் இது மிகவும் அதிகபட்சமாகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.43 கோடியாகும். இதுவரை 2.80 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 55 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் புதன்கிழமை 1,00,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக அமெரிக்காவில் கொரோனாவால் தினமும் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் தினமும் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை 2 ஆயிரம் அல்லது 3 ஆயிரம் அல்லது 4 ஆயிரம் கூட நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை ஒரே நாளில் கொரோனாவால் பலியானோஎண்ணிக்கை 2,804 பேரானது.
இது அமெரிக்காவில் அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். ஏப்ரல் 15-ஆம் தேதி ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2,603 ஆக இருந்தது. அதோடு நேற்றைய தினம் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications