13 வயது சிறுவனை.. "வற்புறுத்தி".. அதிர வைத்த 19 வயது பெண்.. வைரலான வீடியோ.. குவியும் கண்டனங்கள்
13 வயது சிறுவனிடம் தவறாக நடந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்
வாஷிங்டன்: 13 வயது சிறுவனிடம் மிக மோசமாக நடந்து கொண்ட, பாலியல் வன்புணர்வுக்கும் பயன்படுத்தி கொண்ட ஒரு இளம்பெண்ணின் செயல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் அவர் ஒரு வீடியோவை வெளியிடவும், அந்த பெண்ணுக்கு எதிரான கண்டனங்கள் அமெரிக்காவில் குவிந்து வருகின்றன.
இண்டியனாவில் வசித்து வரும் இளம்பெண் ஜோ.. இவருக்கு 19 வயசாகிறது.. இவர் ஒரு அமெரிக்க பெண்.. டிக்டாக்கில் ரொம்பவே ஃபேமஸ்.. 18 மில்லியன் ஃபாலோயர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.

இந்த பெண் கொன்னார் என்ற 13 வயது சிறுவனிடம் வேலை காட்டி உள்ளார்.. தானாகவே வலிய சென்று நெருங்கி பழகி உள்ளார்.. சிறுவன் என்றுகூட பாராமல், ஜோ செய்யும் இந்த காரியத்தை பார்த்து அதிர்ந்து போன அவரது காதலன் ஜோவை பிட்டு பிரிந்துவிட்டார்.
காதலன் மட்டுமல்ல, எப்ப பார்த்தாலும் சிறுவனுடன் நெருக்கமாக இருக்கும் ஜோவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று அவரது நண்பர்களும் அவரை விட்டு பிரிந்துவிட்டனர். பாசத்தினால்தான் இப்படி சிறுவனுடன் பழகுகிறார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.. ஆனால், அந்த சிறுவனை ஜோ பாலுறவுக்கு பயன்படுத்தி கொண்டு வந்துள்ளார்.. இதையேதான் காதலனும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு எந்தவித மறுப்பையும் சொல்லாத ஜோ, திடீரென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் அந்த சிறுவனை இழுத்து முத்தமிட்டு கொள்ளும் காட்சி உள்ளது.. இவர் ஏற்கனவே டிக்டாக் பிரபலம் என்பதால், இந்த வீடியோ அந்த நாட்டில் தீயாக பரவி வருகிறதாம். அத்துடன் சர்ச்சையும் சேர்ந்தே எழுந்துள்ளது.. ஆனால், ஜோ, திடீரென ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அந்த சிறுவனை தான் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்று செய்தி ஒன்றை வெளியிட்டார்.
ஆனாலும் ஜோவுக்கு எதிராக கண்டனங்கள் அங்கு குவிய தொடங்கின.. சிலர் மோசமாக ஜோவை திட்ட ஆரம்பித்துள்ளனர்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜோ, அதன்பிறகுதான் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தது உண்மைதான் என்றும், இது தப்பு என்று தெரிந்த பிறகு அவ்வாறு செய்வதை நிறுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார். எனினும் ஜோவுக்கு எதிரான புகார்கள் அங்கு வலுவாகி வருகின்றன..
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications